மருந்துவாழ்மலை உச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

74பார்த்தது
மருந்துவாழ்மலை உச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள வைகுண்ட பதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ்மழை உச்சி ஆஞ்சநேயர் கோவிலில் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மார்ச்.30) சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, தயிர், களபம், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர், தேன் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி