தாழக்குடி அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு.

1பார்த்தது
தாழக்குடி அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பள்ளி மாணவர்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவின் செயல்பாட்டை நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மேந்திர ராஜ் மற்றும் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும், 5-வது வார்டு கவுன்சிலருமான ரோகிணி ஐயப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி