உங்கள் கனவுசொல்லுங்க திட்டம்; 1057 பணியாளர்கள் நியமனம்.

2பார்த்தது
உங்கள் கனவுசொல்லுங்க திட்டம்; 1057 பணியாளர்கள் நியமனம்.
உங்கள் கனவு சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அவர்களை சந்தித்து கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இதற்காக 1507 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 குடும்பங்களை ஒவ்வொருவரும் கணக்கெடுப்பார்கள் என குமரி மாவட்ட அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு மக்களின் தேவைகளை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி