குமரி வரும் தவெக தலைவர் விஜய்

1பார்த்தது
குமரி வரும் தவெக தலைவர் விஜய்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை செய்வதற்காக ஏப்ரல் 12 ஆம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி