தாழக்குடி பெரியகுளம் மடை சீரமைப்பு பணி

270பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் இருந்து சீதப்பால் செல்லும் சாலையில் உள்ள தாழக்குடி பெரியகுளத்தின் மடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தச் சாலை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி