முதல்வரின் குமரி வருகை தேதி மீண்டும் மாற்றம்.

1பார்த்தது
முதல்வரின் குமரி வருகை தேதி மீண்டும் மாற்றம்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, குமரி மாவட்ட வருகை மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதலில் பிப். 19, 20 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இந்த வருகை, பின்னர் பிப். 23, 24 என மாற்றப்பட்டது. தற்போது, பிப். 24, 25 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி