கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (11-01-2026) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிராய்லர் கறிக்கோழி கிலோ 191 ரூபாய்க்கும், தோல் உரித்த கறிக்கோழி 300 ரூபாய்க்கும், ஒரிஜினல் நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய்க்கும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட கோழி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ 900 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி கிலோ 360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.