குமரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்.

0பார்த்தது
குமரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (24-05-2026) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பிராய்லர் கறிக்கோழி கிலோ 146 ரூபாய்க்கும், தோல் உரித்த கறிக்கோழி 220 ரூபாய்க்கும், ஒரிஜினல் நாட்டுக்கோழி கிலோ 430 ரூபாய்க்கும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட கோழி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆட்டு இறைச்சி கிலோ 1000 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி