காளிகேசம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.

7பார்த்தது
காளிகேசம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, பாலமோர், கோழிக்காரன் தோட்டம் போன்ற மலையோரப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த மழையின் காரணமாக காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி