காளிகேசம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

0பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் காளிகேசம் பகுதிக்கு வருவதை வனத்துறை தடை செய்துள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் காளிகேசம் வர வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி