கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக காளிகேசம் திகழ்ந்து வருகிறது. தற்போது மழையோர பகுதிகளிலும் மழை பெய்து வருவதை தொடர்ந்து, காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காளிகேசம் சுற்றுலா மையம் செல்ல இன்று 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.