கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

0பார்த்தது
விடுமுறை தினங்களில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இன்றும் பலர் சூரிய உதயத்தை காண கடற்கரையில் கூடி நின்றனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாகத் தெரியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பின்னர், அவர்கள் மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி