அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

6பார்த்தது
அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கோவளம் சர்ச் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி