கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுதா குமாரி (30) என்பவர், 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் குடித்துவிட்டு வந்ததால், சுதா குமாரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.