மணக்குடி இரும்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்.

1பார்த்தது
குமரி மாவட்டத்தில் 2004 சுனாமி பேரழிவில் மணக்குடியில் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் இருந்த பாலம் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அப்போது தற்காலிக இரும்புப் பாலம் கட்டப்பட்டது. இந்த இரும்புப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால், மீனவர்களின் நலனைக் கருதி, விஜய் வசந்த் எம்.பி.யின் முயற்சியால் நேற்று அந்த இரும்புப் பாலத்தை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி