கருங்கல்: பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய வீடியோ

1442பார்த்தது
கருங்கல், கருமாவிளை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், உரிமையாளரின் மகன் தாஸ்வின் வேதிஷ், தண்ணீர் மோட்டாரை சேதப்படுத்தியுள்ளார். இதை தட்டிக் கேட்ட பெண் மேலாளர் டேரி மீது தாஸ்வின் வேதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். காயமடைந்த டேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி