கொல்லங்கோடு: வீடுபுகுந்து பெண்ணை தாக்கிய 10 பேர் மீது வழக்கு

0பார்த்தது
கொல்லங்கோடு: வீடுபுகுந்து பெண்ணை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (61) என்பவருக்கும், ஞானதாஸ் (60) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஞானதாஸ் மற்றும் அவரது மனைவி லலிதா உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், பிரீத்தியின் வீட்டிற்குள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி, பிரீத்தி, அவரது கணவர் மற்றும் மகனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரீத்தி அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் நேற்று ஞானதாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி