குலசேகரம்: கேஸ் சிலிண்டர்கள் லாரி கவிழ்ந்தது

5பார்த்தது
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி இன்று 6ம் தேதி அதிகாலை குலசேகரம் அருகே சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியில் 310 சிலிண்டர்கள் இருந்தன. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து லாரி டிரைவர் மணிகண்டனை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி