குமரி: 17 மீனவர் அமைப்புகள் தேர்தல் அறிக்கை வெளியீடு

0பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 17 மீனவ அமைப்புகள், வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, 50 அம்ச தேர்தல் கோரிக்கை அறிக்கையை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று 17-ம் தேதி அரபிக் கடல் ஆழ்கடல் பகுதியில் படகில் வைத்து வெளியிட்டன. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருபணி சர்ச்சில் கூறுகையில், "நாங்கள் எங்களது 50 அம்ச கோரிக்கைகளை இன்று அரபிக் கடலில் படகில் வைத்து வெளியிடுகிறோம். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம்" என்றார்.