குமரி: பெல்லாரஸ் நாட்டில் சிக்கிய 9 பேர் - வீடியோ

1பார்த்தது
கிள்ளியூர் தொகுதி விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்த தங்கசுவாமி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர், வேலைக்காக பெல்லாரஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏஜென்ட் ஏமாற்றியதாகக் கூறி, அங்குள்ள கடும் குளிரில் தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி