குமரி: மரம் முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு

0பார்த்தது
குமரி: மரம் முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்த 37 வயது மரம் வெட்டும் தொழிலாளி விஜயகுமார், நேற்று பட்டுப்போன தென்னை மரத்தை வெட்ட முயன்றபோது மரத்தின் பாதியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி