குமரி: நாளை உள்ளூர் விடுமுறை

20பார்த்தது
குமரி: நாளை உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில்  கோட்டாறு பேராலய திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி