குமரி: நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

1பார்த்தது
குமரி: நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பால் அளிக்கும் ஆவின் நிறுவனம் லாபம் ஈட்டினால் அது விவசாயிகளுக்கே திரும்பச் செல்லும் என்றும், விவசாயிகளின் வலி தெரியாமல் பேசுவது பாஜகவினரின் கார்ப்பரேட் மனநிலையைக் காட்டுகிறது என்றும் கூறினார். மேலும், பாஜக அரசின் ஜிஎஸ்டியால் பால் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளதாகவும், ஆவினுக்கு எதிராகப் பேசுவது விவசாயிகளுக்கு எதிரான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி