குழித்துறை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) ஜெபின் என்பவருடன் பைக்கில் சென்ற ரோகித் (20) மீது எதிரில் வந்த ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் இருந்த சுவாமிநாதன் (75), அவரது பேரன் நிதிஷ்வன் (8) மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்தனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.