ராஜேஸ்குமார் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர்

17பார்த்தது
ராஜேஸ்குமார் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர்
குமரி மாவட்டம் கிள்ளியூரைச் சேர்ந்த ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவரே இப்பதவியை வகித்தார். இந்த நியமனம் கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி