குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

851பார்த்தது
குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நித்திரவிளையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரனேஷ்குமார் தலைமை தாங்கினார். தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 200 பேர் கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி