தேங்காப்பட்டணம்: மீன்பிடி படகில் ஒருவருக்கு கத்தி குத்து

0பார்த்தது
தேங்காப்பட்டணம்: மீன்பிடி படகில் ஒருவருக்கு கத்தி குத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஜெபர்சன் என்பவரின் விசைப்படகில் மீன்பிடித்துவிட்டு படகு கரை திரும்பியது. படகு உரிமையாளரும் பணியாளர்களும் வீட்டிற்கு சென்ற நிலையில், படகில் இருந்த விஜின் மற்றும் வினோத் ஆகியோர் மது அருந்தி தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த வினோத், கத்தியால் விஜினை வெட்டியதில் அவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி