மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் உள்ள விரிகோடு ரயில்வே கிராசிங்கில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது. இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நின்றன. இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.