இரணியல்: பைக்கில் மோதிய கார் - சிசிடிவி வைரல்

1பார்த்தது
குளச்சல் - திங்கள் சந்தை சாலையில் பைக்கில் சென்ற சகாயராஜ் மீது கார் மோதி படுகாயம் ஏற்படுத்தியது. நெய்யூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி