குமரி: நல்ல பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் - வீடியோ

10பார்த்தது
ஈத்தாமொழி அருகே தேரிமேல் விளையைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளரான வீராசாமியின் வீட்டிற்குள் நேற்று இரவு ஒரு நல்ல பாம்பு புகுந்தது. இதைக்கண்ட அவரது வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு நாய்கள், பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, நீண்ட நேரம் போராடி கடித்து குதறி கொன்றன. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி