குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

0பார்த்தது
குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, 60 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 5,000 ரொக்கம் என மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி