குமரி: பறக்கும் காவடி பக்தர் கையில் தவெக கட்சி கொடி

0பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் திங்கள்சந்தை பகுதிகளில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பல்வேறு வகையான காவடி ஊர்வலத்தில் ஈடுபட்ட பக்தர்கள், கையில் கட்சி கொடியுடன் சென்றதால் முகம் சுளித்தனர். த.வெ.க. கட்சியினர் பறக்கும் காவடி எடுத்துச் சென்ற முருக பக்தர்களுக்கு கட்சி கொடியைக் கொடுத்து விளம்பரம் செய்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி