மணவாளக்குறிச்சி: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்

806பார்த்தது
மணவாளக்குறிச்சி: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
நாகர்கோவில் கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் கனகாபாய் (54) என்பவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும்போது, அதிவேகமாக வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார், திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஷைஜு என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி