மார்த்தாண்டம்: ஒர்க் ஷாப்பில் நிறுத்திய 2 கார்களில் தீ

1பார்த்தது
மார்த்தாண்டம்: ஒர்க் ஷாப்பில் நிறுத்திய 2 கார்களில் தீ
மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியில் கார் மெக்கானிக் சுஜின் நடத்தி வரும் ஒர்க்‌ஷாப்பில், பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. குழித்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி