வெள்ளிச்சந்தை: காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி

0பார்த்தது
வெள்ளிச்சந்தை: காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி
வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலை பார்க்கும் மணிகண்டன் (34) மற்றும் பிரியா (32) தம்பதியினர் காதல் திருமணம் செய்து 4 வயதில் குழந்தை உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய மணிகண்டனிடம் குழந்தைக்காக பிரியா சென்றபோது தகராறு ஏற்பட்டது. இதில், பிரியா பாட்டிலால் மணிகண்டனின் தலையில் தாக்கியதில் மண்டை உடைந்தது. வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி