குமரி: மகள் இறந்த துக்கத்தில் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

1652பார்த்தது
குமரி: மகள் இறந்த துக்கத்தில் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில், 57 வயதான நகை தொழிலாளி மீனாட்சி சுந்தரம், தனது மூத்த மகள் இறந்த மனவேதனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தேவி அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2024-ல் அவரது 16 வயது மூத்த மகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த மீனாட்சி சுந்தரம், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you