நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

84பார்த்தது
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் கட்டையன்விளை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வெட்டூர்ணிமடம் கட்டையன்விளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ் (வயது 24) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 6 கிராம் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, சுபாஷை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you