நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து.

0பார்த்தது
நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் உள்ள சாஸ்தான் கோவில் அருகே இருந்த ஆக்கர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஆக்கர் கடை முழுவதும் எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்தி