நாகர்கோவில் பகுதிகளில் பலத்த மழை

1158பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (மே 28) காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நேற்று பிற்பகலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வடசேரி, கோட்டாறு, மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி