JUST IN: நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
குமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு இன்று (பிப்-25) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் இது 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நாகர்கோவிலில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைத்து விட்டு முதலமைச்சர் சென்றதும் வந்த இந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி