குமரி: விரைவில் புற்றுநோய் சிகிச்சை மையம்: அமைச்சர் உறுதி!

75பார்த்தது
நாகர்கோவிலில் இன்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால், பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள புதிய புற்றுநோய் சிகிச்சை மையக் கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் சரி செய்யப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி