குமரி: பொன்னப்ப நாடார் சிலையை திறந்து வைத்த முதல்வர்

7பார்த்தது
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் தமிழக அரசு நிதி உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம். எல். ஏக்கள் ராஜேஷ்குமார், தாரகை, பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி