கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில்-புத்தேரி எஸ். எம். ஆர். வி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி. ஆர். அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.