குமரி: வாக்காளர்கள் இறுதிப்பட்டியல் வெளியீடு

0பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 10,550 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7,51,016 ஆண்கள், 7,59,390 பெண்கள் மற்றும் 144 இதர வாக்காளர்கள் அடங்குவர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2,86,968 வாக்காளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி