தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக திமுக முன்னாள் மூத்த அமைச்சரும், முன்னாள் குமரி மாவட்ட திமுக செயலாளருமான என். சுரேஷ்ராஜன் நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 15) குமரி மாவட்ட திமுகவினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் துணை மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில் வடசேரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.