குமரி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

665பார்த்தது
குமரி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக திட்டங்கையில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களது சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி