கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விபத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த யூஜின் கிராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜனவரி 4 அன்று நடைப்பயிற்சி சென்றபோது டெம்போ மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.