குமரி: டிரான்ஸ்பார்மரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை.

0பார்த்தது
நாகர்கோவில் கோதை கிராமம் நான்கு வழிச் சாலையில் உள்ள புறவழிச் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் செடி கொடிகள் வளர்ந்து மேல் பகுதி வரை தொடர்ந்து உள்ளது. சில நேரங்களில் இவைகளில் இருந்து தீப்பொறிகளும் பறந்து வருகிறது. இதனால் டிரான்ஸ்பார்மரில் படர்ந்து உள்ள செடி கொடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி