குமரி: லஞ்சம் பெற்ற சர்வேயர், கிராம உதவியாளர் கைது

66பார்த்தது
குமரி: லஞ்சம் பெற்ற சர்வேயர், கிராம உதவியாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஸ்ரீ பத்மநாபனுக்கு சொந்தமான 11 சென்ட் நிலத்தை அளவீடு செய்வதற்கு சர்வேயர் முகமது அஜ்மல்கான் 2000 ரூபாய் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று (மே. 09) நிலம் அளவீடு செய்யும் போது ஸ்ரீ பத்மநாபனிடம் பணத்தை கிராம உதவியாளர் ராஜாவிடம் கொடுக்க சர்வேயர் முகமது அஜ்மல்கான் கூறினார். ராஜாவிடம் பணத்தைக் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி