உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதை கண்டிக்கும் விதமாக இன்று (டிசம்பர் 21) நாகர்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு, அமித்ஷாவின் இழிவான பேச்சை சுத்தம் செய்யும் விதமாக பால் ஊற்றி சுத்தம் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.